அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்திற்கு 1.5 பில்லியன் ரூபா இலாபம்
Sri Lanka
Economy of Sri Lanka
By Jenitha
கடந்த வருடம் அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் 1.5 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட யோசணை

அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் வசமுள்ள மரத்தளபாடங்களை வெளிநாடுகளில் விற்பனை செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டுவது குறித்தும் இந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
| அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு! வெளிவந்துள்ள அறிவிப்பு (Video) |
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.3 6 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US