இன்று 07 என்புக் கூடுகள் அடையாளம் - செம்மணியில் அகழ்வு 405 ஆக உயர்வு
Sri Lanka Police
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Theepan
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 07 என்புக் கூடுகள் இன்று(21.06.2026) அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், புதிதாக இன்னும் 11என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
405 என்புக் கூடுகள் அடையாளம்
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 30ஆவது நாளாக இன்று(21) இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதன்படி, இது வரையிலான அகழ்வு பணிகளின் போது 405 என்புக் கூடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட என்புக் கூடுகளில் 377 என்புக் கூடுகளில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US