புலி எனும் காட்டுயிரும் தமிழரின் சூழலியல் தொல் வரலாறும்! சிறப்பு கலந்துரையாடல்
Interview
Zoom meeting
Urope
By Kanamirtha
இந்தியாவில் இயங்கிவரும் சங்கம் 4 எனும் அமைப்பின் ஏற்பாட்டில் - ஐபிசி தமிழின் அனுசரனையுடன் “புலி எனும் காட்டுயிரும் தமிழரின் சூழலியல் தொல் வரலாறும்” என்ற கலந்துரையாடல் சூம் செயலி ஊடாக இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கை - இந்திய நேரப்படி மாலை 06.00 மணிக்கும், ஐரோப்பிய நேரப்படி மதியம் 02.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது.
இதில் ஓசை எனும் சூழலியல் அமைப்பின் சூழலியலாளர் காளிதாசன் பங்குகொள்ளவுள்ளதுடன், முகப்புரையினை தமிழ்ப்பணி ம. ஜெகத் கஸ்பர் வழங்கவுள்ளார்.
ஆர்வமுள்ளவர்கள் Meeting ID - 881 0583 3892, Passcode - sangam4 ஆகியவற்றைப் பயன்படுத்தி இணைந்துகொள்ளலாம்.
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 13 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US