மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சியில் இரத்ததான முகாம்

Jaffna Northern Province of Sri Lanka Maaveerar Naal
By Erimalai Nov 25, 2024 03:40 PM GMT
Report

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வடக்கு கிராம அபிவிருத்தி சங்க வளாகத்தில் இன்று (25) காலை 09.00 மணி தொடக்கம் மாலை 03.00 மணி வரையிலும் இளைஞர்கள், தன்னார்வலர்களின் பங்களிப்புடன் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் வழங்கும் அறிவுரை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் வழங்கும் அறிவுரை

இரத்ததான முகாம் 

இந்த இரத்ததான முகாம் "எமது விடுதலைக்காக உயிர்களையே தியாகம் செய்த மாவீரர்களின் நினைவாக ஒருதுளி குருதி கொடுப்போம் வாரீர்.." என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சியில் இரத்ததான முகாம் | Youth Blood Donation On Maaveerar Nal In Jaffna

இந்த நிகழ்வை மாவீரர் ஒருவரினதும் மற்றும் இறுதி யுத்த காலப்பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட  போராளி ஒருவரினதும் தந்தை  சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஹரீஸ் இடை நிறுத்தம்

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஹரீஸ் இடை நிறுத்தம்

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற ரவிகரன் எம்.பி

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற ரவிகரன் எம்.பி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US