முன்னாள் அமைச்சரின் வாகன விபத்தை காணொளிப்படுத்திய இளைஞர் கைது
Sri Lanka Police
Kurunegala
Lohan Ratwatte
Accident
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
குருநாகல் (Kurunegala) வாரியபொல அருகே விபத்துக்குள்ளான டிஃபெண்டர் வாகனத்தை காணொளிப்படுத்திய இளைஞன், கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு (Lohan Ratwatte) சொந்தமானது என கூறப்படும் டிஃபென்டர் SUV ரக வாகனம் அனுராதபுரம்-பாதெனிய வீதியில், கடந்த சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.
இளைஞனை அச்சுறுத்தும் காட்சி
இதன் காரணமாக பேருந்து நிறுத்தம் மற்றும் வாகனம் பாரியளவில் சேதமடைந்தன.

இதன்போது, வாரியபொல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரி என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், குறித்த இளைஞனை அச்சுறுத்தும் காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 222 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US