காலவரையின்றி மூடப்படும் சீனாவின் சிய்யான் நகர்
சீனாவின் சிய்யான் நகரில் மறு அறிவிப்பு வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நகரில் மீண்டும் கோவிட் தொற்றுக்குள்ளானர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதனால் அங்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அவசியம் இன்றி வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிய்யான் நகர் 1.3 கோடி மக்கள் தொகை கொண்டதாகும். கடந்த 2019 - ஆம் ஆண்டு உகான் நகரில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு மிக கடுமையான ஊரடங்காக தற்போது சிய்யான் நகரில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு பார்க்கப்படுகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

வக்ர சனியால் 6 மாதங்களுக்கு பேரழிவு காத்திருக்கு! இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை - தப்பிக்க சக்திவாய்ந்த சனி மந்திரம் Manithan

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு News Lankasri
