ஆசியாவில் கருக்கொள்ளும் 3ம் உலக யுத்தம்! (VIDEO)
உலகில் 3ம் உலக யுத்தத்தின் தோற்றுவாயாக அமைந்துவிடக்கூடிய ஒரு தேசம் என உலகின் பொறியியலாளர்களால் ஒரு தேசம் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
இதன்படி, 3ம் உலக யுத்தத்திற்கு காரணமாக அமையக்கூடிய புள்ளிகள் எனும் பட்டியலில் ஜெருசலேமை முந்திக்கொண்டு தற்போது தாய்வான் முன்னிலையில் உள்ளது.
அடுத்து வரும் 50 ஆண்டுகளிற்குள் சீனா 6 பாரிய யுத்தங்களை புரியுமென்று 2013 ஆம் ஆண்டு சீனா அறிவித்திருந்தது.
அதில் 6 யுத்தங்களில் முதலாவது யுத்தம் 2020 ஆண்டு தொடக்கம் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தாய்வானுடனான யுத்தமொன்றினை மேற்கொள்ள உள்ளதாக சீனா அறிவித்திருந்தது.
சீனா தாய்வானுடன் யுத்தத்தினை மேற்கொள்ளும் சமயத்தில் அமெரிக்கா சீனாவிற்கு ஆதரவாக களமிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவை பாரியளவில் 3ம் உலக யுத்தத்தினை தோற்றுவிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலும் பல விரிவான தகவல்களுடன் வருகின்றது எமது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam