இங்கிலாந்தைச் சேர்ந்த உலகின் மிக வயதான பூனை உயிரிழப்பு
United Kingdom
World
By Harrish
உலகின் மிக வயதான பூனை திடீரென உயிரிழந்துள்ளது.
இதன்போது, இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஸி என்ற பூனையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த பூனையானது, இந்த ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது.
33 ஆண்டுகள் வாழ்ந்த பூனை
1991ஆம் ஆண்டில் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இங்கிலாந்தில் உள்ள நார்விச் நகரில் உள்ள அவரது உரிமையாளரின் வீட்டில் நேற்று(16) உயிரிழந்துள்ளது.

33 ஆண்டுகள் வாழ்ந்த அந்த பூனையின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 253 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 16 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US