கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ - செய்திகளின் தொகுப்பு
America
Wildfire
Firefighters
Californiya
By Kanamirtha
கலிபோர்னியாவின் சியரா நெவாடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேகமாகக் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
கடந்தவாரம் பல வீடுகளைச் சாம்பலாக்கிவிட்டு தனது பரப்பினை அதிகரித்துக்கொண்டே செல்லும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
11 சதுர மைல்கள் பரவியிருந்த காட்டுத்தீயானது 24 மணி நேரத்தில் 133 சதுர மைல்களுக்கும் மேல் ஆக்கிரமித்துக்கொண்டது என்று சீக்வோயா தேசிய வன அறிக்கை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது உலக செய்திகளின் தொகுப்பு,
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
தமிழ்நாட்டில் இல்லை.. முக்கிய இடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஜனநாயகன்.. வசூல் வேட்டை Cineulagam
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US