கொத்தலாவல பல்கலைக்கழக கட்டடத்தில் இருந்து வீழ்ந்து யுவதி பலி!
Death
Police
Panadura
By Murali
இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத் தொகுதியின் 06வது மாடியிலிருந்து வீழ்ந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட முகாமைத்துவ உதவியாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 31 வயதான யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Baakiyalakshmi: நிஜமாவே Pregnant-டா இருக்கீங்களா? உண்மையறிந்து உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாக்கியா Manithan
10 -ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்.. பெருகும் ஆதரவு News Lankasri
அதிகரித்துவரும் போர் அச்சுறுத்தல்கள்... பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முக்கிய அறிவிப்பு News Lankasri
CWC 5ல் கலந்துகொள்ளும் ஒட்டுமொத்த போட்டியாளர்களின் லிஸ்ட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வீடியோ இதோ Cineulagam
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US