விமல் வீரவன்சவின் அசிங்கமான செயல்! மகிந்த - கோட்டாபயவும் தலைமறைவு
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
கல்வி அமைச்சிற்கு முன்பாக இந்தப் போராட்டம் நேற்று(12.01.2026) காலை ஆரம்பமாகியது.
இந்த போராட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவேளை ஹரிணி அமரசூரியவை தகாத வார்த்தைகளால் விமல் வீரவன்ச பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புக்கள் நிகழ்ச்சி.....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri