போராட்டத்தில் குதித்த விமல்.. நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

Wimal Weerawansa Harini Amarasuriya Protest
By Sajithra Jan 12, 2026 12:18 PM GMT
Report

கல்வி அமைச்சுக்கு முன்பாக விமல் வீரவன்ச ஆரம்பித்துள்ள போராட்டம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில், சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவின் பங்கேற்புடன்,  இன்று (12) காலை தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த போராட்டத்தை கவனத்தில் கொண்டு, கடுவெல நீதவான் நீதிமன்றம் ஒரு சிறப்பு உத்தரவை பிறப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து.. உயிரிழந்த நான்கு பேரின் பெயர் விவரங்களும் வெளியாகின

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து.. உயிரிழந்த நான்கு பேரின் பெயர் விவரங்களும் வெளியாகின

 பரீட்சை நேரம் 

அதன்படி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலைமறியல் செய்வதைத் தவிர்க்குமாறு போராட்டக்காரர்களுக்கு நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் குதித்த விமல்.. நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு | Wimal Protest Against Harini Court Order

இந்த நாட்களில் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறுவதால், மாணவர்களுககு  எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில்,  ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, தானும் தனது குழுவினரும் தொடங்கியது சத்தியாக்கிரகம் அல்ல, உண்ணாவிரதம் என்றும், உண்ணாவிரதமும் சத்தியாக்கிரகமும் ஒன்றல்ல, இரண்டு என்றும் வலியுறுத்தினார்.

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

நீதிமன்றின் அறிவுறுத்தல் 

இந்த நடவடிக்கையைத் தொடங்குவதற்கான காரணங்களை விளக்கிய அவர், முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

போராட்டத்தில் குதித்த விமல்.. நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு | Wimal Protest Against Harini Court Order

கல்வி அமைச்சராகப் பணியாற்றும் தற்போதைய பிரதமரை அந்தப் பதவியில் இருந்து விலகுமாறு கோரி இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் போராட்ட இயக்கம் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சத்தியாக்கிரகத்தை விட்டு வெளியேறும்போது அந்த இடத்தில் மற்றொரு குழு அமரத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

விஜய் டெல்லிக்கு சென்ற அதிசொகுசு விமானம் குறித்து வெளியான தகவல்

விஜய் டெல்லிக்கு சென்ற அதிசொகுசு விமானம் குறித்து வெளியான தகவல்

மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US