இஸ்ரேல் - ஈரான் யுத்தத்தின் இடைநடுவே மத்தியகிழக்கு முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் பதற்றம்
Israel
Iran
Israel-Hamas War
Iran-Israel Cold War
By Niraj David
ஈரான் மீது கண்டிப்பாக தாக்குதல் நடாத்தப்படும் என்று இஸ்ரேல் பகிரங்கமாகவே அறிவித்துள்ள நிலையில், மத்தியகிழக்கு முழுவதும் பதட்டம் பரவிக்கொண்டு இருக்கின்றது.
- ஈரானுடன் ஒழு முழு அளவிலா யுத்தத்திற்குச் செல்வதற்கு இஸ்ரேலினால் முடியுமா?
- இஸ்ரேலுடன் ஒரு முழு அளவிலான யுத்தத்தில் ஈடுபடுவதற்கான வல்லமை ஈரானுக்கு இருக்கின்றதா?
- அதுவும் அமெரிக்கா மற்றும் மேற்குலகின் அனுசரனையோ ஆதரவே இல்லாமல் இஸ்ரேலும், ரஷ்யாவின் பெருமளவிலான நேரடி உதவி இல்லாமல் ஈரானும் , ஒழு முழு அளவிலான - நீண்ட கால யுத்தத்தை தாக்குப் பிடிக்கும் வல்லமை , இந்த இரண்டு நாடுகளுக்கும் இருக்கின்றதா?
- இஸ்ரேல் இந்த யுத்தத்தின் இடைநடுவே அணுவாயுதத்தை பாவிக்குமா?
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri
ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க Cineulagam
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US