விஜயதாச ராஜபக்சவின் மகனுக்கு பிணை!
Police
Vavuniya
Court
Wijeyadasa Rajapakshe
By Murali
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் மகன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். கொழும்பு பிரதான நீதிவான் அவரை இன்று ஒரு லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்தார்.
நேற்று இரவு ராஜகிரிய பகுதியில் வைத்து விபத்து ஒன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டார். இதன்போது நான்கு பேர் காயமடைந்தனர்.
இந்தநிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விஜயதாச ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டின் பின்னர் இடம்பெற்ற இந்த சம்பவம் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US