சஜித்தின் தோல்வியின் பின்னணியில் நடந்த சதி

Ranil Wickremesinghe Sajith Premadasa Harsha de Silva Sri lanka election 2024 sl presidential election
By Vethu Sep 25, 2024 11:14 AM GMT
Report

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வி அடைந்ததன் பின்னணில் சதி உள்ளதாக கட்சி உறுப்பினர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த ஹர்ஷ டி சில்வாவும் இடையில் இரகசிய உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு, நாவல பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது இது தொடர்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி - சஜித் கூட்டணி தொடர்பில் தொடரும் கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக் கட்சி - சஜித் கூட்டணி தொடர்பில் தொடரும் கலந்துரையாடல்

கட்சிக்குள் முறுகல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவது குறித்து ஹர்ஷ டீ சில்வா ஆலோசனை முன்வைத்துள்ளார். எனினும் இதற்கு கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சஜித்தின் தோல்வியின் பின்னணியில் நடந்த சதி | Why Sajith Lost The Presidential Election 2024

ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டமையால் ஜனாதிபதி தேர்தலில் சஜித் தோல்வியடைந்தார். இனியும் வெட்கமின்றி அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டாம்.

அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி - மத்திய வங்கியின் ஆளுநர் இடையே விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி - மத்திய வங்கியின் ஆளுநர் இடையே விசேட கலந்துரையாடல்

ரணில் - ஹர்ஷ உடன்படிக்கை

எனினும் கட்சி உறுப்பினர்களை சமாதானம் செய்த ஹர்ஷ, ரணிலுடன் ஒப்பந்தம் செய்ய மாட்டோம்... ருவான் விஜேவர்தனவுடன் ஒப்பந்தம் போடுவோம். அவர்தான் எங்களுடன் ஒப்பந்தம் செய்வார்...' என குறிப்பிடப்பட்டுள்ளார்.

சஜித்தின் தோல்வியின் பின்னணியில் நடந்த சதி | Why Sajith Lost The Presidential Election 2024

இதன் காரணமாக கட்சி கூட்டத்தின் போது காரசாரமான வாக்குவாதங்கள் எழுந்துள்ளன.

சுமார் 125 வாக்களிப்பு நிலைய பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், வாக்களிப்பு நிலையப் பிரதிநிதிகளும் ஹர்ஷ டி சில்வாவை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

நிலைமை எல்லைமீறிச் சென்றமையினால், ஹர்ஷ டீ சில்வா அங்கிருந்து அவசரமாக வெளியேறிச் சென்றதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US