பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் மக்களின் அச்சத்திற்கான காரணம் - செய்திகளின் தொகுப்பு
அரசாங்கத்தின் மீது மாற்று கருத்துடையவர்களுக்கு எதிராக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசாங்கம் பிரயோகிப்பதாலேயே இந்த சட்டம் தொடர்பில் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதால் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவார்கள். அதன்போது, அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.
மேலும், அரசாங்கத்திற்கு எதனையாவது செய்யுமாறு கூறினாலோ, செய்ய வேண்டாமென்று கூறினாலோ பயங்கரவாதியென்று கூறும் நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |