எம்மைத் தாக்கினால் விளைவு விபரீதமாகும்! வெள்ளை மாளிகை எச்சரிக்கை
அமெரிக்க நிறுவனங்களைப் பாதுகாக்க இராணுவம் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஏப்ரல் 1ஆம் திகதி முதல் இப்பகுதியில் உள்ள அமெரிக்க நிறுவனங்களைத் தாக்குவோம் என்று ஐ.ஆர்.ஜி.சி (IRGC) கூறியதாக, செய்தி வெளியாகின.
ட்ரோன் தாக்குதல்கள்
இந்நிலையில், தற்போது வெள்ளை மாளிகையிடமிருந்து ஒரு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரான் மேற்கொள்ளும் எந்தவொரு தாக்குதலையும் முறியடிக்க அமெரிக்க இராணுவம் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
"பயங்கரவாத ஆட்சியின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் 90 சதவீதம் குறைந்திருப்பதே இதற்குச் சான்றாகும்.
ஈரான் மேற்கொள்ளும் எந்தவொரு தாக்குதலையும் கட்டுப்படுத்த அமெரிக்க இராணுவம் தயாராக இருந்தது," என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri