திடீரென குறைவடைந்த கோதுமை மாவின் விலை! புதிய விலை இதோ
Colombo
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri lanka Food Recipes
By Benat
கோதுமை மாவின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.
இதன்படி கோதுமை மா ஒரு கிலோவின் மொத்த விற்பனை விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போதும் புறக்கோட்டையில் கோதுமை ஒரு கிலோகிராம் 250 ரூபா முதல் 260 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US