செயற்கை நுண்ணறிவு - உலகிற்கு ஆபத்தானதா..!
புளூம்பெர்க் இணையத்தளம் செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஏராளமான போலி செய்தி இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ளதால், பல இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டு, நியூஸ்கார்ட் செய்தி மதிப்பீடு குழுவானது, AI மென்பொருட்களால் உருவாக்கப்பட்ட ஏராளமான செய்தி இணையத்தளங்களைக் கண்டறிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போலிச் செய்தி
மேலும் இந்த இணையத்தளங்கள் AI மென்பொருட்களைப் பயன்படுத்தி போலிச் செய்திகளை வெளியிட்டு, நிரல் விளம்பரங்களை இயக்குவதன் மூலம் ஓரளவு வருமானம் ஈட்டியுள்ளன என்று ப்ளூம்பெர்க் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
ப்ளூம்பெர்க்கின் இந்த அபாய எச்சரிக்கையுடன் இந்த இணையத்தளங்கள் மூலம் விளம்பரங்களை வெளியிடுவதை கூகுள் நீக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
