யாழ். பலாலி பிரதான வீதியில் வரவேற்பு பதாகை (Photos)
யாழ். மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ். பலாலி பிரதான வீதியில் வரவேற்பு பதாகை அமைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணனால் (Manivannan) யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக யாழ். பலாலி பிரதான வீதியில் “யாழ்ப்பாண மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது” என்னும் பெயர் பலகை வீதியில் பொறிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் வரவேற்பு பதாதை யாழ். மாநகரசபையில் இலட்சனையுடன் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.