நீர் வெட்டு தொடர்பில் கொழும்புவாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
Colombo
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Water Cut
By Benat
கொழும்பின் சில பகுதிகளுக்கு வார இறுதியில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, நாளை இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணி வரை 16 மணி நேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகள்

இதன்படி கொழும்பு 05 மற்றும் கொழும்பு 06 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
கொழும்பு 04இற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ அமைப்பின் அபிவிருத்தி காரணமாக இந்த நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US