மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
Power cut Sri Lanka
Power Cut Today
Public Utilities Commission of Sri Lanka
By Chandramathi
மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நாளை(26) மற்றும் நாளைய மறுதினம்(27) இரண்டு மணித்தியாலம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்வெட்டு நேரம்

இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US