சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான யோசனை குறித்து ஆலோசனை
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
President of Sri lanka
Presidential Update
By DiasA
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழு சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான யோசனைகளை கோர ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இது தொடர்பான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதியின் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsoffice.gov.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்மொழிவுகள்
அதேவேளை, அனைத்து முன்மொழிவுகளின் மென் நகலையும் கையடக்க ஆவண (PDF) வடிவில் saec@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 09ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பலாம் எனவும் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2025-இல் பாரிய பண பிரச்சினையை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... இதுல உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை! Manithan
ஐரோப்பிய ஒன்றியம் மிரளும் வேகத்தில் ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி., ஜேர்மனி கவலை, எச்சரிக்கை News Lankasri
ஒரு பாடலுக்கு ரூ 25 லட்சம் ஊதியம் வாங்கும் பாடகி... கணவர் சர்வதேச நிறுவனம் ஒன்றின் தலைவர் News Lankasri
முத்து போனை பார்த்துக்கொண்டிந்த வித்யா, வீட்டிற்கு வந்த மீனா... சிறகடிக்க ஆசை சீரியலின் புரொமோ Cineulagam
ஜேர்மனியில் பிரித்தானிய போர்க்கப்பலை பின்தொடர்ந்த டிரோன்கள்., அதிகரிக்கும் உலகப் போர் பதற்றம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US