டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்கு கரைச்சி பிரதேச சபையின் சமத்துவக்கட்சியின் உறுப்பினர்கள் கண்டனம்

Douglas Devananda Khilinochchi Mayilvaganam K.Lawrence
By Independent Writer Dec 11, 2021 05:10 PM GMT
Report

என்றும் தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் தலைவரை அவமானப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) கூறிய கருத்துக்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என கரைச்சி பிரதேச சபையின் சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களான இ.மயில்வாகனம் (Mayilvaganam) மற்றும் க.லோறன்ஸ் (K.Lawrence) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் போதைப் பொருள் கடத்தினார், என்றும் அவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுப்பட்டார் என்றும் நாடாளுமன்றத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த பேசியிருந்தார்.

எனவே இவரது இக் கருத்தை நாம் எமது கட்சி சார்ந்து வன்மையாக கண்டிக்கின்றோம். இனத்தின் விடுதலைக்காக தான் வரித்துகொண்ட கொள்கைக்காக தன்னேயே அர்ப்பணித்தவர் தலைவர் பிரபாகரன்.அவ்வாறான ஒருவரை தன்னுடைய அரசியலுக்காக அவமானப்படுத்துவதனை ஒரு போதும ஏற்றுக்கொள்ள முடியாது.

உங்களுடைய தலைவர் யார் என தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுது கேட்டாலும் அவர்கள் கூறுவது அந்த ஒரு பெயரை மாத்திரமே. எனவே அவ்வாறன ஒருவரை அவமானப்படுத்துவதனை தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதனை அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

பிரதேச சபை உறுப்பினர்கள் இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையில் ஐக்கிய தேசி கட்சி உறுப்பினரால் கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானத்தை தாமும் ஏக மனதாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.  

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US