நாட்டை திவாலாக்கிய அனுபவம் எமக்கு இல்லை : தேசிய மக்கள் சக்தி
Sri Lanka
Sri Lankan Peoples
Harini Amarasuriya
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
தேசிய மக்கள் சக்தி, மக்கள் ஆணையுடனும் சமூக ஒப்பந்தத்துடனும் செயல்படவுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரசூரிய, இன்று முதல் அதற்கான வேலைகளை தேசிய மக்கள் சக்தி ஆரம்பிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் அனுபவம்
புதிய அரசாங்கத்தின் அனுபவம் பற்றி வினவியபோது, "நாட்டை திவாலாக்கிய அனுபவம் தங்களுக்கு நிச்சயமாக இல்லை என்று அவர் பதிலளித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டைக் கட்டியெழுப்புவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுபவத்தைப் பெறும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US