e-Bill முறைக்கு மாற்றப்படும் நீர் கட்டணப்பட்டியல்
நீர் கட்டண பட்டியல் இனி e-Bill முறைக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடதாசி தட்டுப்பாடு, மாதாந்தம் பல மில்லியன் ரூபாக்களை சேமிப்பது, எதிர்காலத்தில் கட்டாய நடைமுறையாக வரவுள்ள தொழிநுட்ப முறைக்குள் பொது மக்களை பழக்கப்படுத்துவது போன்ற பல்வேறு காரணிகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது தமது வாடிக்கையாளர்களை மின் இதழ் கட்டணப் பட்டியல் e-Bill முறைக்கு மாற்றம் செய்யவுள்ளது.
இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் பொது மக்கள் மின் இதழ் கட்டணப்பட்டியல் e-Bill முறைக்கு மாறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய இலகுவான நடிவடிக்கைள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.



சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam