அமெரிக்காவில் திடீரென விழுந்து நொறுங்கிய போர் விமானம் - விமானி பலி
United States of America
By Dhayani
அமெரிக்காவில் போர் விமானமொன்று திடீரென விழுந்து நொறுங்கியுள்ளதுடன், விபத்தில் விமானி பலியாகியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெர்ஸ்னோ நகரில் உள்ள லெமூர் கடற்படை விமான நிலையத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான 'எப்-ஏ-18இ சூப்பர் ஹார்னெட்' ரக போர் விமானம் ஒன்று வழக்கமான ரோந்து பணிக்காக புறப்பட்டு சென்றுள்ளது.
குறித்த விமானம் சான் பெர்னார்டினோ நகரில் உள்ள மொஜாவே பாலைவன பகுதிக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை

இந்த கோர விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் இது குறித்து விரிவான விசாரணை நடத்த அமெரிக்க கடற்படை உத்தரவிட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US