வெள்ளவத்தை வாழ் மக்களுக்கு எச்சரிக்கை
Sri Lanka Police
Crime
By Vethu
வெள்ளவத்தையில் திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வீதியில் செல்வோரிடம் வழிப்பறியில் ஈடுபடும் கும்பல் ஒன்று நேற்று சிக்கியுள்ளது.
கொள்ளையர்கள் அட்டகாசம்

வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையிலுள்ள தமிழ் சங்கத்திற்கு அருகில் பெண் ஒருவரிடம் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
எனினும் அங்கிருந்தவர்களால் குறித்த கொள்ளைக்கும்பல் வளைத்து பிடிக்கப்பட்ட போதும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
தங்கம் அணிவதை தவிர்க்கவும்
இலக்கத்தகடு இல்லாத முச்சக்கர வண்டியில் வந்த கும்பல் ஒன்றினால் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது..
வெளியில் செல்லும் பெண்கள் தங்க நகை அணித்து செல்வதை தவிர்க்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 27 நிமிடங்கள் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US