முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! ஜனவரி முதல் புதிய சட்டம்! (Video)
Sri Lanka
Three Wheeler
Meter Taxi
Ministry of Transport
By Dilshan
2022 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அனைத்து முச்சக்கர வண்டிகளும் மீட்டர் டேக்ஸிகளாக (Meter Taxi) மாற்றப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன் பின்னர் 3 மாதங்களுக்குள் அனைத்து பிரதேசங்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் மீட்டர் இல்லாது வாடகை முச்சக்கர வண்டிகளை செலுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம எச்சரித்துள்ளார்.
இது குறித்து எமது செய்தி பிரிவினர், முச்சக்கர வண்டி சாரதிகளிடம் சென்று அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்துள்ளனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
திருமணம் முடிந்த பிறகு சோழனிடம் நிலா சொன்ன முக்கியமான விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
கனேடிய மற்றும் இந்திய வம்சாவளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய ஆன்டிபயாட்டிக்: பயனுள்ள ஒரு தகவல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US