நாளை ஏற்படவுள்ள வானிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Anuradhapura Weather
By Sajithra Oct 18, 2026 01:14 PM GMT
Report

வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் இயற்கை பேரிடர் முன்கூட்டிய எச்சரிக்கை மையம், நாட்டின் பல பகுதிகளில் நாளை (19) கடும் வெப்பமான வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளது.

இன்று (18) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை முழுவதும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் 

அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், வெப்பக் குறியீடு (மனித உடல் உணரும் வெப்ப அளவு) எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலையை எட்டக்கூடும் என்று அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

நாளை ஏற்படவுள்ள வானிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warning Issued Change Weather Expected Tomorrow

இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், நேரடி சூரிய ஒளியில் படுவதைத் இயன்றவரை குறைத்துக்கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச சிவப்பு பிடியாணை! இலங்கைக்கு கொண்டுவருவதில் காத்திருக்கும் சிக்கல்

பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச சிவப்பு பிடியாணை! இலங்கைக்கு கொண்டுவருவதில் காத்திருக்கும் சிக்கல்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச நவலோக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச நவலோக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US