போருக்கான கடன் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது:P2P அமைப்பு சுட்டிக்காட்டு

People War Lone Sri Lanka Economic Crisis
By Kanamirtha Apr 17, 2022 02:36 PM GMT
Report

கோட்டாபய ஆட்சிக்கு எதிராக நீண்ட நெடிய பாதயாத்திரையை ஏற்பாடு செய்த வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் குழுவொன்று, வெளிநாடுகளிலிருந்து யுத்தம் நடத்துவதற்காகப் பெறப்பட்ட பாரியளவிலான கடன்களே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர் தொடுப்பதற்காகப் பெறப்பட்ட கடன்களினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியே இன்று அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக, தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் ஏற்பாட்டில் பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை 700 கிலோமீற்றர் பயணத்தை நடத்திய, P2P அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

69 இலட்சம் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாகப் பெருமை வெளியிட்ட, சிங்கள ஜனாதிபதிக்கு வாக்களித்த அதே மக்களே இன்று அவர் பதவி விலகக் கோரி வீதியில் இறங்கிப் போராடுவதாக P2P வலியுறுத்துகிறது.

சிங்களத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. “சிங்கள ஆட்சியாளர்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் எமது உரிமைகளைப் பறித்து விடுவார்கள். எமது காணிகள் பலவந்தமாகக் கையகப்படுத்தப்படுகின்றன.

அவர்கள் நமது வளங்களைச் சுரண்டுவது மட்டுமின்றி, நமது பகுதிகளின் மக்கள்தொகையை மாற்றவும் தயங்க மாட்டார்கள்.” வேலன் சுவாமிகள், சபாரத்தினம் சிவயோகநாதன் மற்றும் கந்தையா ஜெகநாதன் ஆகியோரின் கையொப்பமிடப்பட்ட அறிக்கையில், பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டம் மாத்திரமன்றி தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போதைய நெருக்கடி எங்களுக்குப் புதிதல்ல. 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம், எரிபொருள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் இன்றி பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம்.” தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்திற்காக அரசாங்கம் பெற்ற வெளிநாட்டுக் கடனினால் வறட்சியான பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்காக, இந்திய மத்திய, தமிழக அரசுகள் பொருளாதார நிவாரணம் வழங்கியுள்ளதாக P2P வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பொருளாதார நிவாரணங்களை வழங்கும் போது தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் காண இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவை அந்த அமைப்பு கேட்டுக்கொள்கிறது. “சிங்கள மக்கள் தமது நிர்வாகத்தை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தைத் தமிழ் மக்கள் மிகக் கவனமாகப் பார்க்க வேண்டும்.

இன்று இருக்கும் பின்னணிக்காகக் காரணங்களை மனிதர்களை மாத்திரம் மாற்றுவதை ஏற்க முடியாது.`` “தமிழ் மக்களை நாளுக்கு நாள் அழிவை நோக்கித் தள்ளுவதை விட்டுவிட்டு, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நியாயமான போராட்டத்தைச் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US