உக்ரைனில் ரஷ்யாவின் மோசமான இராணுவ நடவடிக்கை! பல முறை விஷம் கொடுக்கப்பட்ட விளாடிமிர் காரா-முர்சா- நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine
By Jenitha Apr 17, 2023 08:41 PM GMT
Report

உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளைக் எதிரித்து விமர்சித்த குற்றச்சாட்டில் எதிர்க்கட்சி ஆர்வலர் விளாடிமிர் காரா-முர்சாவுக்கு ரஷ்யாவில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் ரஷ்ய இராணுவத்தைப் பற்றிய "தவறான" தகவல்களைப் பரப்பி, "விரும்பத்தகாத அமைப்புடன்" இணைந்திருந்த தேசத் துரோகத்தின் குற்றவாளியாக கருதப்படுகின்றார்.

தேசத்துரோகம்

தேசத்துரோகம் மற்றும் ரஷ்ய இராணுவத்தை அவதூறு செய்த குற்றச்சாட்டின் கீழ் கிரெம்ளின் எதிர்ப்பாளர் மீது மாஸ்கோ நீதிமன்றம் திங்களன்று 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

விளாடிமிர் காரா-முர்சா ஒரு முக்கிய எதிர்க்கட்சி ஆர்வலர். இரண்டு முறை விஷம் குடித்து உயிர் பிழைத்தார்.

இதற்கு ரஷ்ய அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். காரா-முர்சா ஒரு வருடத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டதிலிருந்து சிறையில் உள்ளார்.

உக்ரைனில் ரஷ்யாவின் மோசமான இராணுவ நடவடிக்கை! பல முறை விஷம் கொடுக்கப்பட்ட விளாடிமிர் காரா-முர்சா- நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Vladimir Murza Russian Opposition Figure Jailed

அலெக்ஸி நவல்னி

இவரை போலவே அலெக்ஸி நவல்னி என்ற நபர் ரஷ்ய அதிபரை விமர்சித்த நிலையில், அவருக்கு பலமுறை விஷம் கொடுக்கப்பட்டது. அவரும் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.

காரா முர்சா தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் காழ்புணர்ச்சி என்று நிராகரித்தார். மற்றும் சோவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் ஆட்சியின் போது நடந்த நீதித்துறை நடவடிக்கைகளை போல் உள்ளது என்று தமது வழக்கை ஒப்பிட்டார்.

ரஷ்யாவிற்கு எதிரான கருத்து

மார்ச் 15 அன்று அரிசோனா பிரதிநிதிகள் சபையில் காரா-முர்சா ஒரு உரையை நிகழ்த்தினார். அதில் அவர் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளைக் கண்டித்தார். இந்த பேச்சுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அவர் காவலில் இருந்தபோது புலனாய்வாளர்கள் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளைச் சேர்த்தனர்.

பெப்ரவரி 24, 2022 அன்று, உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்பிய உடனேயே, ரஷ்யா தனது இராணுவத்தைப் பற்றிய 'தவறான தகவல்களை' பரப்புவதை குற்றமாக்கும் சட்டத்தை இயற்றியது. ரஷ்ய அரசாங்கம் உக்ரைன் மீதான ஒடுக்குமுறையை "சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்று கூறுகிறது. ரஷ்யா மீதான விமர்சனங்களை ஒடுக்க, அதிகாரிகள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

உக்ரைனில் ரஷ்யாவின் மோசமான இராணுவ நடவடிக்கை! பல முறை விஷம் கொடுக்கப்பட்ட விளாடிமிர் காரா-முர்சா- நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Vladimir Murza Russian Opposition Figure Jailed

ஊடகவியலாளராக பணியாற்றும் காராமுர்சா

காரா-முர்சா, 41 வயது, மூன்று குழந்தைகளின் தந்தை மற்றும் தொழில் ரீதியாக ஒரு பத்திரிகையாளராக இருந்து வருகிறார். அவர் ரஷ்ய மற்றும் பிரித்தானிய கடவுச்சீட்டுகளை வைத்திருக்கிறார்.

ஒரு அரசியல்வாதியாக, முர்சா நீண்ட காலமாக அதிபர் விளாடிமிர் புடினின் எதிர்ப்பாளராக இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

மனித உரிமை மீறல்களுக்காக பல ரஷ்ய அதிகாரிகள் மீது தடைகளை விதிக்க முர்சா வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களை வற்புறுத்தி வருகிறார்.

ஜோசப் ஸ்டாலினுடன் ஒப்பீடு

நீதிமன்றத்தில் தனது இறுதி உரையில், காரா-முர்சா தனது வழக்கை 1930 களில் ஜோசப் ஸ்டாலினின் விசாரணையுடன் ஒப்பிட்டார். அவரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றத்திடம் கேட்க மறுத்து விட்டார். ‘‘தான் கூறியதை எண்ணி பெருமிதம் கொள்வதாக கூறினார். குற்றவாளிகள் தங்கள் செயலுக்காக வருந்த வேண்டும் என்றார். எனது அரசியல் கருத்துகளுக்காக நான் சிறையில் இருக்கிறேன். நம் நாட்டை விட்டு இருள் விலகும் நாள் நிச்சயம் வரும் என்பதும் எனக்கு தெரியும்‘‘ என தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US