ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இலங்கையின் இளம் வீரர்
Badminton
Olympic Academy
Paris 2024 Summer Olympics
By Kamal
இலங்கையின் இளம் பெட்மிட்டன் வீரர் ஒருவர் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டி
20 வயதான விரான் நெட்டசிங்க என்ற இளம் வீரரே இவ்வாறு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 26ம் திகதி பிரான்ஸில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டித் தொடர் ஆரம்பமாக உள்ளது.

ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்பதற்கு நேரடியாக தகுதியை பெற்றுக்கொண்ட மிக இள வயது வீரர்களில் ஒருவராக ஹிரான் தெரிவாகியுள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US