யாழில் வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல்(Photo)
CCTV
Police
Chavakachcheri
Jaffna Distict
By Kanamirtha
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறை குழுவினர் சி.சி.ரி.வி கமராக்களை உடைத்துச் சேதமாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சாவகச்சேரியில் ஜே/300 பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் பின்புறமாகப் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கமராக்கள் இவ்வாறு உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த வீட்டில் திருடும் நோக்கில் பாதுகாப்பு கமராக்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US