ஏறாவூரில் நடந்த வன்முறைகளை கண்டித்து நீதிக்கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்பு (VIDEO)

Batticaloa Naseer Ahamed Sri Lanka Violence 2022
By Rusath Jun 01, 2022 03:01 PM GMT
Report

கடந்த 10ஆம் திகதி ஏறாவூரில் நடந்த வன்முறை சம்பவங்கள்  போன்று இனி ஒருபோதும் சரித்திரத்தில் இவ்வாறு இடம்பெற கூடாது என ஏறாவூர் நகர சபையில் நீதி நடவடிக்கைகளைக் கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்கப்பட்டதாக நகர சபை செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு அச்சபையின் மண்டபத்தில் நேற்று நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,  

ஏறாவூரில் நடந்த வன்முறைகளை கண்டித்து நீதிக்கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்பு (VIDEO) | Violence In Eravur Motion Seeking Justice

வன்முறை சம்பவங்களை கண்டித்தல்  

எமது ஊரிலே கடந்த 10ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட அரசியல் விரோதத் தன்மையின் காரணமாக அருவருக்கத்தக்கச் செயல்களை அரங்கேற்றினார்கள். அது எமது இஸ்லாமிய மார்க்கத்திற்கும் விரோதமான செயல். தீவைப்பு வன்முறை கொள்ளைச் சம்பவங்களை இந்த சபை வன்மையாகக் கண்டிக்கிறது.


அன்று இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக எனது ஆழ்ந்த கவலைகளை இந்த சபை அமர்விலே பதிவு செய்கின்றேன். இந்த அநாகரிக வன்முறைகளைச் செய்தவர்கள், தூண்டுகோலாக இருந்தவர்கள், செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏறாவூரில் நடந்த வன்முறைகளை கண்டித்து நீதிக்கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்பு (VIDEO) | Violence In Eravur Motion Seeking Justice

இதேவேளை இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நகர சபை உறுப்பினர் எஸ்.எம்.ஏ.எஸ். எம். சறூஜ்ஜால் கொண்டு வரப்பட்ட அவசர நீதி நடவடிக்கைகளைக் கோரிய பிரேரணை சபையினரால் கட்சி பேதமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனை ஆமோதித்தும் வழிமொழிந்தும் பல நகர சபை உறுப்பினர்கள் பேசினர். அந்த பிரேரணையில் தெரிவிக்கையில்,

அரச, தனியார் சொத்துக்கள் இழப்பு

'' கும்பலொன்றின் கட்டுக்கடங்காத செயற்பாட்டின் காரணமாகக் கடைகள் உடைக்கப்பட்டும் தீ வைக்கப்பட்டும் ரூபவ் கொள்ளையடிக்கப்பட்டும் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. இதில் அரச சொத்துக்களும் தனியார் சொத்துக்களும் உள்ளடக்கப்படுகின்றன.

ஏறாவூரில் நடந்த வன்முறைகளை கண்டித்து நீதிக்கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்பு (VIDEO) | Violence In Eravur Motion Seeking Justice

எமது நகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட மையப்பகுதியில் இவ்வாறான கேவலமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமையானது முகஞ்சுளிக்க வைக்கிறது. அமைச்சர் நஸீர் அஹமட்டின் அலுவலகமாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட கட்டடம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அவ்வலுவலகத்திலிருந்த பல இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் அழிக்கப்பட்டன.

இதனால் விதவைகள் வாழ்வாதாரமற்ற ஏழைகள் தொடர்பாக முக்கியம் வாய்ந்த ஆவணங்களும் அழிந்து போயின. இச்செயற்பாடுகளுக்கு மூளையாய் இருந்து செயற்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இவ்வன்முறைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்'' இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏறாவூரில் நடந்த வன்முறைகளை கண்டித்து நீதிக்கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்பு (VIDEO) | Violence In Eravur Motion Seeking Justice

நகர சபையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை வன்முறையாளர்களுக்கெதிராக அவசரச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்றும் அது பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேண்டும் என்றும் கோரப்பட்டது.

மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Frankfurt, Germany, Toronto, Canada

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Narantanai, யாழ்ப்பாணம், மெல்போன், Australia

25 Sep, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Bottrop, Germany

06 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US