தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உயிரிழப்பு
Dead
Hospital
O. Panneerselvam
P. Vijayalakshmi
By Mayuri
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அவரின் மறைவுக்கு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US