சவுதி அரேபியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி! கடும் கோபத்தில் அமெரிக்கா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை கேலியாக சித்தரித்து சவுதி அரேபியா தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட நகைச்சுவை காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கொடிக்கு முன்பாக பைடன் கை குலுக்குவதற்கு ஆளின்றி கைகளை நீட்டியவாறு திரியும் போது கமலா ஹாரிஸ் உதவுவது போன்று காட்சி காணொளியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மற்றொரு காட்சியில், விமானத்தில் சல்யூட் செய்துக்கொண்டே ஏறும் பைடன் சறுக்கி கீழே விழுவதையும் அதனை கமலா ஹாரிஸ் அதிர்ச்சியுடன் பார்ப்பதாகவும் காணொளி உள்ளது.
இந்த காணொளி வேகமாக ஊடகங்களில் பரவிவரும் நிலையில் அமெரிக்கர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
SAUDIS MAKING FUN OF SLEEPY JOE AGAIN!!!??? @AsaadHannaa pic.twitter.com/d1BDv0YUME
— il Donaldo Trumpo (@PapiTrumpo) March 23, 2023

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
