பிரஜா சக்தி குழு மக்களால் துரத்தப்படும் - சபை ஒருபோதும் ஒத்துழைக்காது என வேலணை பிரதேச சபையில் தீர்மானம்

Jaffna Sri Lanka Politician
By Theepan Feb 19, 2026 12:59 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தியால் முழுமையான அரசியல் நோக்கத்துக்காக கட்டப்பட்டுள்ள "பிரஜா சக்தி" என்ற குழு விரைவில் மக்களால் துரத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் அத்திட்டத்துக்கு சபையும் ஒத்துழைக்காது எனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

வேலணை பிரதேசத்தின் மாதாந்த அமர்வு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பிரதேசத்தின் பல்வேறு பிரச்சினைகள் சபையின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டதுடன் சில பிரச்சினைகளுக்கான தீர்வுககும் அதற்கான பொறிமுறைகளும் எட்டப்பட்டன.

இன்நிலையில் உறுப்பினர் செல்லப்பா பார்த்தீபனால் பிரஜா சக்தி திட்டம் தொடர்பில் முன்மொழிவொன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு விடப்பட்டது.

இதன்போது உறுப்பினர்கள் குறித்த திட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும், ஜே.வி.பி என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அரச ஊழியர்களின் அதிகாரங்கள், சட்டவாக்கங்களை இந்த திட்டத்தின் ஊடாக கேள்விக்குறியதாக்குவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

பிரஜா சக்தி குழு மக்களால் துரத்தப்படும் - சபை ஒருபோதும் ஒத்துழைக்காது என வேலணை பிரதேச சபையில் தீர்மானம் | Velanai Pradeshiya Sabai Meeting

மேலும் "பிரஜா சக்தி" திட்டம் கட்சியின் இருப்பை தக்கவைப்பதற்கான அரசின் ஏற்பாடாக இருக்கின்றதே தவிர மக்களின் வறுமையை ஒழிப்பதற்கன ஏற்பாடாக இருக்கவில்லை.

மேலும் ஊழல் மற்றும் அரசியல் தலையீடுகள், அதிகார மோசடிகள், இடம்பெறாது என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று முழுமையாக அத்தனை மோசடிகளையும் ஊழல்களையும் மேற்கொள்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியதுடன் இவ்வாறான கட்டமைப்பு அரச அதிகாரிகளை மட்டுமல்லாது மக்களையும் விசனமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், பிரதேச சபையின் அதிகாரங்களை இல்லாது நீர்த்துப்போக செய்ய முற்படும் இந்த திட்டம் வேலணை பிரதேச சபைக்குள் செயற்பட பிரதேச பபை ஒத்துழைப்பை வழங்காது.

அத்துடன் அவ்வாறான கட்டமைபின் திணிப்பு சபையின் ஆளுகைக்குள் வருவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது எனவும் வலியுறுத்தி அவ்விடையத்தை தீர்மானமாகவும் நிறைவேற்றியுள்ளனர். குறித்த பிரேரணைக்கு சபையின் மொத்த 22 உறுப்பினர்களில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நால்வர் எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US