வேகமாக உயரும் மரக்கறி விலைகள்
Landslide In Sri Lanka
Floods In Sri Lanka
Vegetables Price
Vegetable Price Today
By Rukshy
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலை வேகமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கரட் ரூ.700 முதல் ரூ.1,000 வரை விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மழை மற்றும் மண்சரிவு காரணமாக
பீன்ஸ், லீக்ஸ் போன்ற காய்கறிகளும் 500 முதல் 800 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் சுமார் 30 ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பூசணிக்காய், 100 முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மழை மற்றும் மண்சரிவு காரணமாக காய்கறி பயிர்கள் பெருமளவில் சேதமடைந்தமையே விலை உயர்வுக்குக் காரணம் என்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US