2 ஆயிரத்து 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் இஞ்சி : தேசிக்காயின் விலையும் அதிகம்
Sri Lanka Economic Crisis
Vegetables
Vegetables Price
Vegetable Price Today
By Benat
கடந்த நாட்களுடன் ஒப்பிடும் போது மரக்கறிகளின் விலையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
எனினும், பேலியகொட வர்ததக நிலையங்களில் இன்றையதினம்(20) தேசிக்காய் மற்றும் இஞ்சி ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ன.
இன்றைய விலை விபரம்
இதன்படி, தேசிக்காய் கிலோ ஒன்றின் விலை 1,000 ரூபாவாகவும், இஞ்சியின் விலை 2,800 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளது.

மேலும், தக்காளி கிலோ 80 ரூபாவுக்கும், கரட் ஒரு கிலோவின் விலை 150 ரூபாவுக்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 100 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அத்துடன் போஞ்சி ஒரு கிலோவின் விலை 300 ரூபாவாகவும், பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும், லீக்ஸ் 150 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US