வவுனியா வடக்கு பிரதேச சபை பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

Vavuniya Northern Province of Sri Lanka Maaveerar Naal
By Thileepan Nov 21, 2025 03:38 PM GMT
Report

மாவீரர் அஞ்சலி நிகழ்வுடன் வவுனியா வடக்கு பிரதேச சபை பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஐந்தாவது சாதாரண கூட்டமானது தவிசாளர் தி.கிருஸ்ணவேணி தலைமையில் நடைபெற்று இருந்தது.

இதன் போது மாவீரர் நினைவாக தவிசாளர் மற்றும் உபதவிசாளர் வி.சஞ்சுதன் உள்ளிட்டோர் தீபம் ஏற்றியதுடன், மாவீரர் நினைவு வணக்கத்துடன் சபை அமர்வு இடம்பெற்றது.

தமிழர் தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் வாரம்!

தமிழர் தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் வாரம்!

பாதீடு 

சபையில் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்பட்ட போது சபை உறுப்பினர்கள் 23 பேரில் 22 பேர் பிரசன்னமாகி இருந்த நிலையில் ஏகமனதாக பாதீடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 இது தொடர்பில் சபையின் தவிசாளர் கருத்து தெரிவித்த போது, வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது தயாரிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபை பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம் | Vavuniya Pradeshiya Sabha Budget Approved

எங்களுடைய வவுனியா வடக்கு பிரதேசத்தை நாங்கள் ஒரு முன்மாதிரியான பிரதேசமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தோடு நாங்கள் இந்த வரவு செலவு திட்டத்தை தயாரித்துள்ளோம். அந்த வகையில் எங்களுடைய இந்த பிரதேசத்தில் 14 வட்டாரங்கள் காணப்படுகின்றது.

25 கிராம சேவையாளர் பிரிவுகள் காணப்படுகின்றது. எங்களுடைய இந்த பிரதேச சபையின் ஊடாக சபைக்கான சொந்த வருமானமாக 4 கோடியே 57 லட்சத்து 25 ஆயிரத்தி 500 ரூபாய் வருகின்றது.

நிதி ஒதுக்கீடு 

நாங்கள் அந்த வருமானத்திற்கு ஏற்றவாறு சபையின் நடவடிக்கைகளை உள்வாங்கி கொண்டு இந்த வரவு செலவு திட்டத்தை தயாரித்துள்ளோம். நாங்கள் எங்களுடைய மக்கள் நலன் சார்ந்து ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 10 லட்சம் ரூபாயாக ஒதுக்கி இருக்கிறோம்.

அந்த வகையில் 14 வட்டாரத்திற்கும் 1 கோடியே 40 லட்சம் ரூபாயை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்.

வவுனியா வடக்கு பிரதேச சபை பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம் | Vavuniya Pradeshiya Sabha Budget Approved

எங்களுடைய பிரதேசத்தின் சேவைகளை அதாவது ஒவ்வொரு பிரதேசங்களிலும் வீதி விளக்குகள், வீதி பராமரிப்பு, வீதியை செப்பனிடல், சுடலை பராமரிப்பு, மைதான பராமரிப்பு ஆகிய வேலைகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

எனவே நாங்கள் எங்களுடைய பிரதேச சபையின் ஊடாக எங்களுடைய இந்த பிரதேசத்தின் மக்களுடைய நலனில் மிகவும் அக்கறையாக அவர்களுக்கான அந்த சேவைகளை திறம்பட செய்ய வேண்டும் என்ற பெரிய நோக்கத்தோடு இந்த பாதீட்டை தயாரித்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

கனகராயன் ஆற்றுப் புனரமைப்புப் பணி : நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு ஆளுநர்

கனகராயன் ஆற்றுப் புனரமைப்புப் பணி : நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு ஆளுநர்

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US