வவுனியாவில் பெட்ரோலை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் (Photos)

Fuel Price In Sri Lanka Vavuniya Sri Lanka Economic Crisis Sri Lanka
By Thileepan May 20, 2022 06:21 AM GMT
Report

வவுனியாவில் பெட்ரோலைப் பெற்றுக் கொள்ள ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பெட்ரோலை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்  (Photos) | Vavuniya People Waiting Kilometer To Get Petrol

வவுனியா மாவட்ட செயலகம் அருகாமையில் இன்று (20) காலை முதல் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் பெட்ரோலைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் தமது வாகனங்களுடன் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர். 

வவுனியாவில் பெட்ரோலை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்  (Photos) | Vavuniya People Waiting Kilometer To Get Petrol

வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு தரப்பினர், அத்தியாவசிய தேவைக்குரிய அரச உத்தியோகத்தர்களுக்கு அரச உயர்மட்ட தீர்மானத்திற்கு அமைவாக பெட்ரோல் களஞ்சியப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் பெட்ரோலை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்  (Photos) | Vavuniya People Waiting Kilometer To Get Petrol

மேலும் நாடளாவிய ரீதியில் பெட்ரோல் விநியோகம் கடந்த சில தினங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மோட்டர் சைக்கிள், முச்சக்கர வண்டி, கார் என பொதுமக்கள் தமது வாகனங்களுக்கு பெட்ரோல் இன்றி அவதிப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US