வவுனியாவில் இரவுவேளை பரவிய தீ (Video)
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Police Investigation
Fire
Accident
By Shan
வவுனியா - இரட்டைபெரியகுளம் நுவர பிரதான வீதிக்கு அருகில் நேற்று (24) இரவு தீ பரவியுள்ளது.
தீயினால் தொலைபேசி வயரிங் அமைப்பு மற்றும் வீதியோரங்களில் சிவில் பாதுகாப்பு அமைப்பினரால் நடப்பட்டிருந்த பல மரங்களும் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த வீதியில் பயணித்த நபர் ஒருவர் தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரட்டைபெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 12 மணி நேரம் முன்
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US