காணி விடுவிப்பு தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் (photos)

Vavuniya Sri Lanka Cabinet Sri Lankan Peoples
By Thileepan Apr 20, 2023 09:40 AM GMT
Report

காணிகள் விடுவிக்கப்படும் போது கிராம மக்களுக்கு முன்னுரிமையளித்து வழங்குவதுடன், ஏனையவற்றை மாவட்டத்திற்குள் காணியற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா - செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலைமையில் இன்று (20.04.2023) இடம்பெற்றுள்ளது.

இதன்போது இராஜாங்க அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கே.மஸ்தான்  பங்குபற்றுதலுடன் குறித்த தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

காணி விடுவிப்பு தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் (photos) | Vavuniya Divisional Secretariat Development

வனவள பிரச்சனை

இந்த கலந்துரையாடலின் போது, எதிர்வரும் ஜுன் மாத இறுதிக்குள் வனவள பிரச்சினைகள் தொடர்பான பட்டியலை தயார் செய்து முடிக்க அமைச்சு முடிவு எடுத்துள்ளது.

இதனால் கிராம சேவையாளருடன் இணைந்து வனவள பிரச்சினைகளை, கிராம அமைப்புகளுக்கு தெரிவித்து வனவள அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டு அறிக்கை தயாரிக்க விரைவாக செயல்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காணி விடுவிப்பு தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் (photos) | Vavuniya Divisional Secretariat Development

இதேவேளை காணிகள் விடுவிக்கப்படும் போது, அதே கிராம மக்களுக்கு முன்னுரிமையளித்து வழங்கி மிகுதியை ஏனையவர்களுக்கு குறிப்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கவேண்டும் எனவும், மெனிக்பாமில் உளுந்து செய்கை செய்யும் காணியை ஒருவருக்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்கி, பலர் பயன்பெற செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் வனவளத்திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கப்படும் வயல் காணிகளை ஒரு ஏக்கர் வீதம் காணி அற்றவர்களுக்கு வழங்கவேண்டும்.

முன்னுரிமை பட்டியல் மீளாய்வு

இது தொடர்பில் கமநல சேவை நிலையங்களில் உள்ள முன்னுரிமை பட்டியலை மீளாய்வு செய்து அதனை வழங்க வேண்டும்.

இதுவரை 10 வருடங்களாக அபிவிருத்தி செய்யப்படாத குளங்களின் பட்டியலை தயாரித்தல், வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களின் பட்டியலை தயாரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. 

அத்துடன், பெயர் அளவில் இருக்கின்ற இயங்காத சனசமூக நிலையங்களின் பதிவுகளை இரத்து செய்து ஏனைய சனசமூக நிலையங்களை மீள் நிர்வாகத் தெரிவுகளை செய்தல், உள்ளூராட்சி மன்றங்கள் இயங்கிய பொழுது விளையாட்டு மைதானங்கள் தொடர்பாக அக்கறை செலுத்தவில்லை.

காணி விடுவிப்பு தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் (photos) | Vavuniya Divisional Secretariat Development 

ஆகவே, பிரதேச சபைக்குட்பட்ட மைதானங்களை புனரமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதுடன் மெனிக்பாம், வீரபுரம் மற்றும் ஏனைய இடங்களில் பல காலமாக பூட்டப்பட்ட வீடுகளை, வீடற்றவர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

உரிய நடவடிக்கை

இதனையடுத்து சமூக நீர் வழங்கல் திணைக்களம், நிதி இன்மை இருந்தாலும் தங்களின் கீழ் எத்தனை குடிநீர் திட்டங்கள் இயங்காமல் இருக்கின்றன.

அரைகுறையாக இருக்கும் திட்டங்கள், கப்பாச்சி போன்ற இடங்களின் திட்டங்கள் தொடர்பான முழு அறிக்கையினை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் பிரதேச செயலாளர் பாபஜோன், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், செட்டிகுளம் பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரி, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US