அரிசியின் விலையை நினைத்து கலங்கும் தாய் : கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Financial crisis
Value Added Tax (VAT)
By Benat
எம்மிடம் இருந்து வரி அறவிட வேண்டுமானால், வரி செலுத்துவதற்குரிய வசதியை அரசாங்கம் எமக்கு வழங்கியிருக்க வேண்டும் என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பல்வேறு சேவைக்கான கட்டணங்கள் மற்றும் பொருட்களுக்கான விலைகளும் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பில் லங்காசிறீ குழுவினர் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
இதன்போது, கருத்து வெளியிட்ட தாய் ஒருவர் அரிசியின் விலை அதிகரிப்பு தொடர்பில் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
மக்களின் கருத்துக்கள் அடங்கிய முழுமையான காணொளி இதோ,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வான் பாதுகாப்பு முதல் பீரங்கி குண்டுகள் வரை…உக்ரைனுக்கு ஜேர்மனி வழங்கும் புதிய இராணுவ தொகுப்பு News Lankasri
ஒருநாள் போட்டியில் 390 ரன் இலக்கை சேஸ் செய்த அணி! கேப்டன் மட்டும் 197 ரன் விளாசியும் வீண் News Lankasri
சூர்யா மகள் தியா லேட்டஸ்ட் புகைப்படம்.. மும்பையில் செட்டில் ஆன பின் எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
புஷ்பா 2வில் அந்த பாடல் படப்பிடிப்பின் போது சங்கடமாக இருந்தது... ஆனால், ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US