புகையிரதத்தால் மோதித்தள்ளப்பட்ட வான்: சாரதி படுகாயம்
Accident
Hospital
Train
Van
By Kanamirtha
அம்பலாங்கொட - கந்தேகொட பகுதியில் வான் ஒன்று புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புகையிரத கடவையில் சமிக்ஞை விளக்கு ஒளிர்ந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் வானைச் செலுத்தியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த வானின் சாரதி சிகிச்சைகளுக்காக பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
அமெரிக்காவின் இந்தோ–பசிபிக் மூலோபாயத்தில் இலங்கைத்தீவு 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US