வலி. வடக்கு பிரதேசசபையின் கன்னி பாதீடு நிறைவேறியது
Sri Lanka
Budget 2026
By Theepan
வலி வடக்கு பிரதேசசபையின் 2026 ம் ஆண்டுக்கான பாதீட்டுக்கான சபை அமர்வு இன்று(28) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
வலி வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனால் வலி வடக்கு பிரதேசசபைக்கான 2026ம் ஆண்டுக்கான கன்னி பாதீடு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாதீடு மீதான வாக்கெடுப்பு தொடர்பான கோரிக்கையின் போது 35 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 09 உறுப்பினர்கள் வாங்கெடுப்பை நடாத்தக் கோரிய நிலையில் மறுபுறம் 22 உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடாத்தத் தேவையில்லை என்பதற்கமைய வலி வடக்கு பிரதேசசபையின் கன்னி பாதீடு நிறைவேறியது
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US