யாழ். வட்டுக்கோட்டை மாணவி கொழும்பில் சாதனை
Colombo
Jaffna
G.C.E. (O/L) Examination
By Kajinthan
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர் கொழும்பில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வரும் நிலையில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறப்பு சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு நல்லாயன் மகளிர் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சதுர்திகா வள்ளிக்காந்தன் என்ற மாணவியே வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றில் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
அந்தவகையில் அவர் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள்,
- சைவநெறி - ஏ
- தமிழ் - ஏ
- ஆங்கிலம் - ஏ
- கணிதம் - ஏ
- வரலாறு - ஏ
- விஞ்ஞானம் - ஏ
- நடனம் - ஏ
- வணிகக்கல்வி - ஏ
- தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் - ஏ


Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 5 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US