இலங்கையில் பொது மக்களுக்கும் கோவிட் - 19 வைரஸிற்கு எதிரான தடுப்பூசிகள்
vaccine
in-sri-lanka
By Independent Writer
கோவிட் - 19 வைரஸிற்கு எதிரான தடுப்பூசிகள் இலங்கையில் பொது மக்களுக்கும் வழங்கப்படவுள்ளன.
இதன்படி 2 இலட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 5 இலட்சம் கோவிட் -19 தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு அவற்றை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஒருவருக்கு இரண்டு தடுப்பூசிகள் என்ற அடிப்படையில் 4 முதல் 6 வார இடைவெளியில் இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் 12 வாரங்களில் பலனை பெறக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US