தமிழ்வின் செய்திப்பிரிவில் பணியாற்ற ஓர் வாய்ப்பு
தமிழ்வின் செய்திப் பிரிவில் Sub Editor மற்றும் News Updater இற்கான பணி வெற்றிடங்கள் உள்ளன.
Sub Editor வெற்றிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் செய்தித்துறையுடன் தொடர்புடையவராகவும், இரு வருட அனுபவம் கொண்டவராகவும் இருப்பது கட்டாயமாகும்.
News Updater வெற்றிடத்திற்கு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய, க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தமிழ் பாடத்தில் குறைந்தது B சித்தியை பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
அதேவேளை, News Updaterஆக பணியாற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி பெறுபேறை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
எனவே மேலுள்ள தகமைகளை கொண்டவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் கொழும்பிலுள்ள எமது அலுவலகத்திற்கு வந்து நேர்முகத் தெரிவில் பங்கேற்க முடியும்.
நவம்பர் 30ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான காலப்பகுதிக்குள் நேர்முகத்தெரிவு இடம்பெறவுள்ளது.
முகவரி - 295 George R. De Silva Mawatha, Colombo - 13
மேலதிக தகவல்களை பெற தொடர்புகளுக்கு - 112324200

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையில் ‘தினமென்’ சதுக்கமும், ஐ. நா.வில் வீட்டோவும் 20 மணி நேரம் முன்

38 வயதில் விளாடிமிர் புடின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் இவ்வளவு சர்ச்சைக்கு பெயர் போனவரா? புதிய தகவல் News Lankasri

ரஷ்யாவின் அடி மடியிலேயே கைவைத்த உக்ரைன்! சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சரை தட்டிதூக்கிய வீடியோ News Lankasri

கசந்து போன முதல் திருமணம்! மறுமணம் புரிந்த 5 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்... தமிழர் உட்பட News Lankasri

சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்- செம வைரல். சூப்பர் ஜோடி Cineulagam

ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டலை துச்சமாக மதித்து மற்றொரு நாடு எடுத்துள்ள துணிச்சலான முடிவு News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022